

-
11 JAN 1948 - 17 SEP 2024 (76 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராஜா ராஜ்குமார் அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா அழகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோஜினி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந்த்(கோபி), துஷாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தினேஷ், எஸ்தர்(தயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்டன், லீவாய் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற செல்வக்குமார், வசந்தகுமார்(லண்டன்), விஜயகுமாரி(சாந்தா-லண்டன்), நந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சபாரத்தினம் ராஜேந்திரன், சபாரத்தினம் இரவீந்திரன், சபாரத்தினம் ராதிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,
ஜெயசீலன், நிர்மலா, பராசக்தி-தேவராஜா, கமலநாதன்-செல்வராணி, சிவயோகநாதன், தையல்நாயகி, சரோஜினிதேவி- ரவீந்திரநாதன், குகநாதன்-ராணி, சாவித்திரி-சிவகுமார், காலஞ்சென்ற தவமணிதேவி சோமசேகரம், சத்குணராஜா(ஜேர்மனி), சந்திரராஜா(நியூசிலாந்து), காலஞ்சென்ற தவரத்தினம், சாரதாதேவி(லண்டன்), நவரத்னராஜா(இலங்கை), சிவராஜா(கனடா), வாசுகி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live streaming Join Zoom Meeting: Click here
Meeting ID: 885 1735 3654
Passcode: ?$q+3E*+
Time: Sep 27, 2024 10:00 AM London
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 27 Sep 2024 10:00 AM
- Friday, 27 Sep 2024 11:00 AM - 12:00 PM
- Friday, 27 Sep 2024 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுரேஷ் பொற்பதி (கனடா) பூபாலசிங்கம் குடும்பம் கொக்குவில்.