
பிறப்பு
11 JAN 1948
இறப்பு
17 SEP 2024
திரு சின்னராஜா ராஜ்குமார்
(சின்னத்தேவன்)
வயது 76

திரு சின்னராஜா ராஜ்குமார்
1948 -
2024
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
11 JAN 1948 - 17 SEP 2024 (76 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Sritharshini Kirupananthan
23 SEP 2024
Germany
சித்தப்பா.... இல்லை இல்லை எனது அப்பா என்றே சொல்ல வேண்டும். தன் மக்களைப் போல் எங்களையும் பராமரித்த மா மனிதன்?? . இவருடைய இழப்பு சித்தியை மட்டுமல்ல எமது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் கதிகலங்க வைத்து விட்டது. ஆண்டவனின் அருகிருந்து எங்களனைவரையும் ஆசீர்வதிப்பார் என்பதில் ஐயமில்லை ??? சித்தப்பாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம் ???
Summary
-
கொக்குவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 17 Oct, 2024
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுரேஷ் பொற்பதி (கனடா) பூபாலசிங்கம் குடும்பம் கொக்குவில்.