
அமரர் சின்னராஜா ராஜ்குமார்
(சின்னத்தேவன்)
வயது 76

அமரர் சின்னராஜா ராஜ்குமார்
1948 -
2024
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sinnarajah Rajkumar
1948 -
2024

சின்னத்தேவன் மச்சான், உங்கள் பிரிவால் பெரும் துயரம் அடைந்துள்ளேன். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போதும், சுகமாகி திரும்பி வருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி எல்லோரையும் பிரிந்து சென்று விட்டீர்கள். உங்களை இழந்து மிகவும் துயறுற்றிருக்கும் உங்கள் அன்பு மனைவி Babaa, உங்கள் அன்புச்செல்வங்கள் Thushara, Gopi மற்றும் உங்கள் பாசம் மிக்க பேரப்பிள்ளைகளுக்கு இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கி கொள்ளும் சக்தியை இறைவன் கொடுத்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, உங்கள் ஆத்மா இறைவனடியில் அமைதி பெற பிரார்த்திக்கின்றேன். உங்கள் பிரிவால் துயருரும், Rajan ??????

Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுரேஷ் பொற்பதி (கனடா) பூபாலசிங்கம் குடும்பம் கொக்குவில்.