Clicky

தோற்றம் 05 NOV 1930
மறைவு 22 MAY 2024
திரு சின்னப்பு ஆறுமுகம்
வயது 93
திரு சின்னப்பு ஆறுமுகம் 1930 - 2024 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் மாலதி Miss க்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இன்றளவும் வாஞ்சையுடன் தேடி வரும் பேரன்புக்குரிய எங்கள் ஆசான் மாலதி Miss ஐ எமக்களித்த உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! யா/ இந்து மகளிர் கல்லூரி 1997 உயர்தரம் கலைப்பிரிவு மாணவர்கள் சார்பாக ஜெ. குணாளினி லண்டன்
Write Tribute