Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 NOV 1930
மறைவு 22 MAY 2024
திரு சின்னப்பு ஆறுமுகம்
வயது 93
திரு சின்னப்பு ஆறுமுகம் 1930 - 2024 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இல 05. மணிக்கூட்டு ஒழுங்கையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு ஆறுமுகம் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

கனகரஞ்சிதம், சறோஜா(பவானி), புனிதவதி, குணசீலன், றோகினி, மாலதி, சுமதி, அறிவழகன்(ஜெயா), விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜதுரை, பாலச்சந்திரன், சிறிதரன், செல்வகுமார், றோய்(மூர்த்தி), சுகுமார், இரஜீந்திரன், தயாளினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீரஜா, சுதர்சன், பிரியங்கா, ரஜீவ், தர்ஷன், நித்தியா, கார்த்திபன், சத்தீஸ்வரன், டெனிஷன், பிரியந்தி, கொணர்(Conor), ஜெந்துஜா, வருண், ஜொனத்தன், சோபிகா, கௌசிகா, பிரகாஷ், நிகேஷ், அனோஜ், பிரிந்தா, சர்னியா, லக்சிகா, கீர்த்திகா, ஆகேஷ், ஆதித்தியன், அனிஷன், ஆதனாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜஸ்வினா, கவின், டிலான், அகானா, சஞ்சனா, ஆரன், சைந்தவி ஆகியோரின் பெருமைக்குரிய பூட்டனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராஜதுரை(ராஜ்) - மருமகன்
குணசீலன் - மகன்
செல்வகுமார் - மருமகன்
றோகினி - மகள்
அறிவழகன்(ஜெயா) - மகன்