Clicky

மலர்வு 03 APR 1926
உதிர்வு 14 FEB 2024
அமரர் சின்னப்பு கனகசபை
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 97
அமரர் சின்னப்பு கனகசபை 1926 - 2024 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnapapu Kanagasabai
1926 - 2024

திரு. கனகசபை, அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அனைவருக்கும் எனது குடும்ப சார்பான இரங்கலையும், ஆறுதலையும், இவ் இணைய வழிவாயிலாக, அறியத்தருவதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டி, இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். ஓம் சாந்தி, ஓம் நமசிவாய.

Write Tribute