யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகசபை அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னப்பு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், உசனைச் சேர்ந்த பெரியதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன்(லண்டன்), நகுலன், ராஜகுலன், தர்மகுலன், விஜயகுலன், நித்தியகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வத்சலா, சாந்தகுமாரி, மனோராணி, சகீலா, ரோகினி, சித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, காலஞ்சென்ற நமசிவாயம், கனகம்மா, வேலுப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகமுத்து, செல்லத்துரை, ஐயாத்துரை, இராசரத்தினம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுலன்- கீத்தனா, சாமலன், நிலானி- கோலன், ஜனனி, அருண்குலன்- பவித்ரா, அனோஜ்குலன்- கிசாந்தி, நிரோஷா, அபிரா, அபிரன், அஜன், வேணுஜன், ஆதனா- பிரண்டன், அலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காயத்ரி, நேதன், கேசி, சைலா, சேஜல், அமிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Feb 2024 5:30 PM - 9:30 PM
- Sunday, 18 Feb 2024 9:30 AM - 10:30 AM
- Sunday, 18 Feb 2024 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Aunty Sivakkolunthu and Kulasegaram family. By Namasivayam family.