1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/224748/539ac1ff-0248-4185-a046-b09a225b3f6c/24-65cebcd9cf1ee.webp)
அமரர் சின்னப்பு கனகசபை
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 97
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:17-02-2025
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கனகசபை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
ரவி கனகசபை
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
Canada
11 months ago
By Aunty Sivakkolunthu and Kulasegaram family. By Namasivayam family.