Clicky

பிறப்பு 07 NOV 1944
இறப்பு 27 DEC 2020
அமரர் சின்னத்துரை கருணரட்ணம் (குமரேஷ்)
இளைப்பாறிய Brown & Company உத்தியோகத்தர்- இலங்கை
வயது 76
அமரர் சின்னத்துரை கருணரட்ணம் 1944 - 2020 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புக்குரிய தாத்தா, உங்கள் இழப்பை தாங்க முடியாமல் அழுது புலம்புன்றோம். கடைசியாக ஒரு முறையேனும் உங்கள் முகத்தை பார்த்து அழக்கூட, கொடுத்து வைக்காத பாவிகளாய் நிற்கின்றோம் நாங்கள். நீங்கள் எம்மை விட்டு பிரிந்த செய்தி கனவாக இருக்கக்கூடாதா என்று ஏங்கி தவிக்கின்றோம் தாத்தா. என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கா நினைவுகளுடன் வாழ்ந்து, எம்மை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டி நிற்கின்றோம்.
Write Tribute