யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், தற்போது Lincolnshire United Kingdom ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கருணரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட சின்னத்துரை கருணரட்ணம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், கடிதங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
You have treated me like as your own son PAREYAPPA. I have felt it from my Childhood. Me and My family will miss you a lot. However you are always in our heart Pareyappa