Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 JAN 1936
மறைவு 04 JAN 2021
அமரர் சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.k Muthulingam)
Retired Chief Clerk Police Dept, Jaffna, RDA Office, Highways Department, Irrigation Department, Vavuniya, Mannar
வயது 84
அமரர் சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் 1936 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்றோட் , வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-12-2024 சனிக்கிழமை

வருடங்கள் நான்கு கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
 நேற்றுப்போல் இருக்குதே அப்பா!
 உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மைக்
 காத்து நின்ற எங்கள் தெய்வமே

விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு நான்காகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்

எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய் என்றும்
எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 04 Jan, 2021
நினைவஞ்சலி Mon, 01 Feb, 2021