Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JAN 1936
இறப்பு 04 JAN 2021
அமரர் சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.k Muthulingam)
Retired Chief Clerk Police Dept, Jaffna, RDA Office, Highways Department, Irrigation Department, Vavuniya, Mannar
வயது 84
அமரர் சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் 1936 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்றோட் , வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

நிமலகுமார்(நிர்மல் கிருஷ்ணதாஸா-  அகில உலக கிருஷ்ண பக்திக்கழகம், சுவிஸ், பிரதம தலைவர்- ஶ்ரீஶ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம்- உடுவில்), கலைவாணி(Mississauga, கனடா), Dr.பவானி(General Practitioner லண்டன்)), பாலினி(ஆசிரியை - அ.த.க.பா, சமளங்குளம் வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வனஜா(ஆசிரியை- சுவிஸ்), சிவகுமாரன்(Mississauga, கனடா), விவேகானந்தராஜா(லண்டன்), ஞானேஸ்வரன்(ஐங்கரன் - NGO வவுனியா, கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்னுக்கோன், இராசு, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, சரஸ்வதி, பாலசிங்கம், மருதலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(சங்குவேலி), சோதிமணி(Evry, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றுகுணன்(சுவிஸ்), பிறிட்டி(சுவிஸ்), கேதாயினி(கனடா), விதுஷினி(கனடா), வினோபன்(லண்டன்), வர்ஷ்னி(லண்டன்), அபிசாகர்(வவுனியா), அபயச்சரண்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிரேஸ்தா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று  12:00 மணியளவில் அவரது இல்லத்தில் (Goodshed Road Vavuniya) நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Mr. Sinnaddy Kandiah Muthulingam was born in Thirunelveli, Jaffna andpassed away peacefully on Monday 4th January 2021 in Vavuniya.

He was the loving son of late Kandiah, late Annamuthu and Loving son-in-law of late Sinniah, late Kanmany.

Beloved husband of late Pavalaratnam.

Loving Father of Nimalakumar(Nirmal Krishna Das Swiss- ISKCON, HareKrishna Temple Uduvil- Jaffna), Kalaivani(Mississauga, Canada), Dr.Bhavani(General Practitioner- London), Palini(Teacher- Samalankulam Govt Tamil Mixed School, Vavuniya).

Loving Father-in-law of Vanaja(Teacher- Swiss), Sivakumaran(Canada), Vivekanantharajah(Accountant-London), Gnaneswaran(Iyngaran NGO-Kilinochi).

This notice is provided for all relatives and friends by the family.    

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Mon, 01 Feb, 2021