Clicky

பிறப்பு 07 APR 1957
இறப்பு 18 MAR 2019
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
ஓய்வுபெற்ற நூலக உதவியாளர்- வலி வடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை
வயது 61
அமரர் சாந்திமலர் சுரேஸ்குமார் 1957 - 2019 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 MAR 2019 Australia

உங்களின் இழப்பானது உங்கள் குடும்பத்தினருக்கும், எங்களிற்கும், உறவினர்கள், சுற்றத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். எல்லோரினதும் துயரில் பங்குகொள்வதோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஆறாத்துயருடன் வசந்தன் குடும்பத்தினர்