

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்திமலர் சுரேஸ்குமார் அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகதாஸ், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
ஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீராம் அவர்களின் அன்பு மாமியாரும்,
சந்திரமலர்(பபி- Sydney), மகேந்திரன்(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானசுந்தரம்(Sydney), சாரதாதேவி(Sydney), சுசிகலா(Sydney), காலஞ்சென்ற சசிகலா, சூரியகுமார், சிவகுமார்(சிவம் போட்டோ சுன்னாகம்), சந்திரகுமார்(கனடா), சூரியகலா(கனடா), சக்திகலா(கனடா), செந்தில்குமார்(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:30 வரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hello Suresh, Isha, We are truly sorry for your loss. We would like to offer you and your family our deepest and most sincere condolences and may the soul of your wife/mother rest in peace. We will...