
அமரர் ஷாந்தினி வர்ணகுலசிங்கம்
(டுஷா)
வயது 60

அமரர் ஷாந்தினி வர்ணகுலசிங்கம்
1963 -
2024
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute