Clicky

பிறப்பு 20 OCT 1963
இறப்பு 06 JUL 2024
திருமதி ஷாந்தினி வர்ணகுலசிங்கம் (டுஷா)
வயது 60
திருமதி ஷாந்தினி வர்ணகுலசிங்கம் 1963 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பின் அண்ணி ( பெரியம்மா ) ! நீங்கள் ஒரு நிலவு . எங்கள் இதயங்களில் இருந்எது என்றும் நீங்காத புன்னகை பூரண நிலவு . . நிலவு மறைந்தது போல இருந்தாலும் , மீண்டும். வானில் சிறிது சிறிதாக வளர்ந்து எப்பொழுதும் தோன்றி எங்கள் இதயங்களில் என்றும் நிறைந்து இருக்கும் புன்னகை நிலவே தான் நீங்கள் அண்ணி ( பெரியம்மா ) உங்களுக்கு சிறிய ஒய்வு அது மறைவு அல்ல எப்பொழுதும் எங்கள் இதயத்தில் பாசத்துடன் நிறைந்தும் , கண்களில இருந்து மறையாது வானில ஒளிரும். புன்னகை நிலவே அண்ணி ( பெரியம்மா ) நாங்கள் உங்களுக்காகவும் உங்களை காணாமல் தவிக்கும் உங்கள் குடும்பத்தினர்காகவும் என்றும் பிரார்த்திக்கிறோம். சிறி , ரேனுகா , அஞ்சனா
Write Tribute

Tributes