Clicky

பிறப்பு 20 OCT 1963
இறப்பு 06 JUL 2024
திருமதி ஷாந்தினி வர்ணகுலசிங்கம் (டுஷா)
வயது 60
திருமதி ஷாந்தினி வர்ணகுலசிங்கம் 1963 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் பாசமிகு அண்ணி ( பெரியம்மா ) ! நீங்கள் ஒரு புன்னகை பூரண நிலவு . நிலவிற்கு ஏது. மறைவு.. இது உங்கள் ஓய்வு. வானில். இருக்கும் நிலவு மறைந்து மீண்டும் வளர்ந்து. ஒளிர்வது போலதான். நீங்கள் அண்ணி ( பெரியம்மா ) என்றும். முகம்வாடாத. சிரித்த முகமலர்ச்சியுடன். இருக்கும் நிலவே தான் நீங்கள் , எங்கள் கண்களில் தெரியவில்லை என்றாலும். வானில் தெரியும் நிலவு. போல. அண்ணி ( பெரியம்மா ) நீங்கள். என்றும் எங்கள் கணகளுக்கும். மனதை விட்டும். நீங்காத. புன்னகை பூரண நிலவே தான். நாங்கள். மூவரும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும். பிரார்த்திக்கின்றோம். சிறி, ரேனுகா, அஞ்சனா ( பெறாமகள் )
Write Tribute

Tributes