
அமரர் ஷாந்தினி வர்ணகுலசிங்கம்
(டுஷா)
வயது 60

அமரர் ஷாந்தினி வர்ணகுலசிங்கம்
1963 -
2024
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanthini Varnakulasingam
1963 -
2024

சாந்தி அக்கா, நீங்கள் எங்கள் எல்லோருக்காகவும் விட்டுச்சென்ற உங்களுடைய சிரித்த புன்னகை நிறைந்த வதனத்திற்காக மிக்க நன்றி. மனங்கள் நீங்கள் இல்லை என்பதை நம்ப மறுக்கின்றது. உன்னதமான ஆன்மா இறைவனின் கரங்களில் அமைதியுடன் உறங்கட்டும். உங்களை பிரிந்து தவிக்கின்ற உங்களுடைய குடும்பத்திற்காக எங்களுடைய பிரார்த்தனைகள்.
Write Tribute