Clicky

பிறப்பு 03 FEB 1953
இறப்பு 27 DEC 2020
அமரர் சண்முகம்பிள்ளை கேதாரநாதன் 1953 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Shanmugmpillai Ketharanathan
1953 - 2020

அன்புக்குரிய கேதாரம் அவர்களின் இறப்பு செய்தி கேட்டதும் நாம் மிகுந்த வேதனை அடைந்தோம். தனது சிறு வயதிலே தாய், தந்தையை இழந்து தமது குடும்பத்திற்காக உழைத்த ஓர் நல்ல மனிதநேயம் படைத்த மனிதரை இழந்து தவிர்க்கும் கும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். ஒம் சாந்தி! ஒம் சாந்தி!!.

Write Tribute