Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 FEB 1953
இறப்பு 27 DEC 2020
அமரர் சண்முகம்பிள்ளை கேதாரநாதன் 1953 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம்பிள்ளை கேதாரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஆண்டு ஐந்து ஆன போதும்  
உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கிஎம்மை காத்து வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம்  பொற்காலம் - நீவீர் 
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
 நீர்க்கோலம்இன்று நம் கண்ணீர் நிறைந்த
 கண்கள் உம்மை தேட எம் மனமோ
உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
  இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Dec, 2020
நன்றி நவிலல் Tue, 26 Jan, 2021