Clicky

பிறப்பு 03 FEB 1953
இறப்பு 27 DEC 2020
அமரர் சண்முகம்பிள்ளை கேதாரநாதன் 1953 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வேலணை மேற்கில் அண்ணா நாம் அயல் வீட்டில் வாழ்ந்து வந்தோம் அன்றாடம் உறவாடி மகிழ்ந்தோம் 1985ல் நான் வெளிநாடு வருவதற்கு கைத்தனை றோட்டில் என்னை பஸ்ஸில் வழியனுப்பி வைத்த அண்ணா உங்களை இறுதி வழியனுப்ப இயலாமல் எட்டத்தில் இருக்கின்றோம் என்னசெய்வது விதி வலியது உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு அண்ணாவின் பிரிவில் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கின்றோம். அயல் வீட்டுக்குஞ்சி பரமேஸ்வரி தம்பு ஆகியோரின் மகன் வரதராசன் குடும்பம் யேர்மனி.
Write Tribute