Clicky

பிறப்பு 24 MAY 1965
இறப்பு 30 DEC 2025
திரு சண்முகநாதன் சேதுராஜா (கண்ணன்)
வயது 60
திரு சண்முகநாதன் சேதுராஜா 1965 - 2025 மாதகல் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜெயா விஜயா சிவனேசன் குடும்பத்தினர் 10 JAN 2026 Canada

நாங்கள் சிறு வயதில் ஒன்றாக ஓடி விளையாடிய நாட்களும் அதன் பின் 40 வருடங்களின் பின் உங்களுடன் தொலைபேசியில் கடந்த மாதம் கதைத்ததும் இப்போதும் பசுமையான நினைவுகளாகவே உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் !ஓம் சாந்தி!

Tributes