யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சேதுராஜா(கண்ணன்) அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று வைகுந்த ஏகாதேசி திதியில் லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சேதுராஜா வேதவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிராஜா, சிவகெங்கை(இலண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி(நாகபூஷணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சியாம் அவர்களின் அன்புத் தந்தையும்,
திருமகள்(பவானி, மலேசியா), இந்திரன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
செந்தூரனின்(இலண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Jan 2026 10:00 AM - 1:00 PM
- Sunday, 11 Jan 2026 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in peace Kannan Anna From Ratnasabapathy Family
Deeply saddened to hear about the passing of Kannan Sithappa. My sincere condolences to his family and loved ones. Wishing them strength and peace during this very difficult time.