Clicky

பிறப்பு 24 MAY 1965
இறப்பு 30 DEC 2025
திரு சண்முகநாதன் சேதுராஜா (கண்ணன்)
வயது 60
திரு சண்முகநாதன் சேதுராஜா 1965 - 2025 மாதகல் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பினால் பண்பினால் இனிய பேச்சினால் அனைவரையும் வரவேற்று வாழ்த்தும் புன்னகை கொண்ட உங்கள் பிரிவுத்துயர் கண்டு எங்கள் மனங்களின் வேதனையின் கண்ணீர் துளிகளால் அஞ்சலிக்கிறோம்🙏🙏🙏 உங்கள் பிரிவுத்துயரால் வேதனையில் துடிதுடிக்கும் மனைவி பிள்ளை குடும்பத்தினரை எப்படித் தேற்றுவோம்..🙏🙏🙏 இறைவனிடத்தில் இறைவடிவாகி உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி🙏🙏🙏 எங்களின் கண்ணீர் அஞ்சலிகள்🙏🙏🙏
Write Tribute