
பிறப்பு
08 DEC 1953
இறப்பு
10 MAY 2021
அமரர் சண்முகம் சந்திரசூரியர்
(சந்திரன்)
Zuriyan Studio Toronto உரிமையாளர்
வயது 67

அமரர் சண்முகம் சந்திரசூரியர்
1953 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
08 DEC 1953 - 10 MAY 2021 (67 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கனடா, Canada ஜேர்மனி, Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Santhirasooriyar
1953 -
2021

கண்ணீர் அஞ்சலி சந்திரனை காணாத அல்லி போல உன் குடும்பம் தவிப்பதை யார் தீர்துவைப்பார் உனது சிறுவயதில் எம்முடன் விளையாடிய நாட்கள் எமது மனதில் பசுமரத்தாணியாக உமது நினைவுகள்! வாய்ப்பாட்டு கணக்கு கேட்டு தலையில் குட்டிய நாட்கள்! பூதக்கண்ணாடி யில் MGR, சிவாஜி படம் காட்டிய நாட்கள்! எனது தம்பிமார்களுடன் படம் பார்த்து ரசித்த நாட்கள்! எங்களுக்கு நீர் ஒரு எடிசன் உனது அன்பான சிரிப்பு அமைதியான முகம் எப்படி உன்னை காலான் கவர்ந்தார் வானத்தை பார்த்தேன் பகலில் சூரியனாக இரவில் சந்திரனாக தெரிந்தாய் உனக்கு இறப்பு இல்லை வானமும் பூமியும் உள்ள வரை உனது நாமம் அழியாது உனது ஆன்மா சாந்தி அடையட்டும் உறவுகள் என்றும் அழிவதில்லை
Tribute by
ஜெசிந்தா
பிரான்ஸ்
Write Tribute
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 11 May, 2021
நன்றி நவிலல்
Wed, 09 Jun, 2021
Our deepest condolences to your family….! We miss you so much Santhiran Anna! Your memories are always with us…! Rest In Peace ? From, Mokan family