மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1953
இறப்பு 10 MAY 2021
திரு சண்முகம் சந்திரசூரியர் (சந்திரன்)
Zuriyan Studio Toronto உரிமையாளர்
வயது 67
திரு சண்முகம் சந்திரசூரியர் 1953 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சந்திரசூரியர் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தியாகராஜா சின்னத்தங்கச்சி தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, வினோத், மதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மல், சிவானி, சயிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம், பேபிசரோஜா மற்றும் சிவபாக்கியலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ரிச்சாட், தங்கமணி மற்றும் அன்னலிங்கம், தங்கமலர், ரவீந்தினி, லலிதா, விமலா, சுமதி, ரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மநாதன், தயாநிதி, சிவன்அருள், சுயீவா, கஜன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மாயா, ஆரியன், அஜன், ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: click here

Meeting ID: 854 1473 4354
Passcode: 876277
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயகுமார் அமிர்தா(மருமகள்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மீரா - மகள்
வினோத் - மகன்
மதுரா - மகள்
சுசீலாதேவி - மனைவி
தங்கராணி - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 09 Jun, 2021