Clicky

தோற்றம் 08 JUN 1954
மறைவு 13 JUN 2023
அமரர் சண்முகம் அருள்நாதன்
(N M S Arulnathan) உரிமையாளர் - Priya Traders தெனியாய
வயது 69
அமரர் சண்முகம் அருள்நாதன் 1954 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நல்ல மனம் படைத்த பண்பாளர், பழக இனியவர், செல்வ சிறப்பு மிக்க வர்த்தகர். ஊர் பற்றாளர்,................ எனப் பல நல்ல குணங்களைக் கொண்ட உத்தமர். நான் அவருடன் நண்பராக பழகிய நல்ல காலங்கள் என்றும் மறக்க முடியாதவை. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்,உற்றார், உறவினர், நன்பர்களுடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அமரரின் தூய ஆன்மா பெரியபுலத்தான் பாதங்களில் அமைதியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute