Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 JUN 1954
மறைவு 13 JUN 2023
அமரர் சண்முகம் அருள்நாதன்
(N M S Arulnathan) உரிமையாளர் - Priya Traders தெனியாய
வயது 69
அமரர் சண்முகம் அருள்நாதன் 1954 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:11/06/2026

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் அருள்நாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் மூன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள்
முன்னே சொர்க்கத்தை போல்
காதினில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அப்பா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்