Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 08 JUN 1954
மறைவு 13 JUN 2023
அமரர் சண்முகம் அருள்நாதன்
(N M S Arulnathan) உரிமையாளர் - Priya Traders தெனியாய
வயது 69
அமரர் சண்முகம் அருள்நாதன் 1954 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் அருள்நாதன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் முகத்துவாரம் தீர்த்தக் கரையிலும் 13-07-2023 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் வீட்டுக்கிருத்தியம் அவரது இல்லத்திலும் அதனை தொடர்ந்து ஆத்மசாந்தி பிரார்த்தனை நண்பகல் 12:00 மணியளவில் இல.75, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:

538 12D 1/1 புனித மைக்கல் டிரைவ்,
கொழும்பு 15

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.