Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUN 1954
மறைவு 19 JUN 2023
அமரர் சேனாதிராஜா இரத்தினராஜா
காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்
வயது 69
அமரர் சேனாதிராஜா இரத்தினராஜா 1954 - 2023 வேலணை 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராசா இரத்தினராசா அவர்கள் 19-06-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா மனோன்மணி தம்பதிகளின் தவப்புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கஜந்தினி(அவுஸ்திரேலியா), சிந்துஜா(இலங்கை), சைலஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹரன்குமார்(அவுஸ்திரேலியா), மதனன்(அவுஸ்திரேலியா), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹேமா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம் மற்றும் நாகராசா(இலங்கை), காலஞ்சென்ற அன்னலெட்சுமி, இராசலெட்சுமி மற்றும் சரசுமலர், பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், 

கண்மணி(சுவிஸ்) காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சின்னராசா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(காந்தி- சுவிஸ்), சீதாலெட்சுமி(கலா - கனடா), மகாலெட்சுமி(லதா - இலங்கை), யோகலெட்சுமி(றசிலா- நோர்வே), பவானி(சுவிஸ்), சிவசோதி(சிவா- இலங்கை), நீதிராசா(நீதி - சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

சாரதாதேவி(சுவிஸ்), செல்வரத்னம்(கனடா), காலஞ்சென்ற மகேந்திரன், கேமதாஸ்(நோர்வே), ரவிச்சந்திரன்(கண்ணன்- சுவிஸ்), ராஜகுமாரி(ரஜனி- இலங்கை), அன்னசோதி(அமுதா - சுவிஸ்), அன்னலிங்கம்(கனடா), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சுவிஸ்), பிரேமாமலர்(மலர்- சுவிஸ்), ஸ்ரீகாந்தி(ஸ்ரீ- சுவிஸ்), நவநீதன்(நீதன் - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதா(கனடா), விஜிதன்(சுவிஸ்), சுஜிதா(இலங்கை), சுஜிதன்(நோர்வே), சஜிதா, Dr சஜிதன்(யாழ் போதனா வைத்தியசாலை), Dr கஜிதன்(யாழ் போதனா வைத்தியசாலை), கஜீபன்(கனடா), மயூரன்(நோர்வே), லக்சன்(சுவிஸ்), மகிந்தன்(சுவிஸ்), சஜிலா, கிருஷா(இலங்கை), டனுசன், டிவ்யா(நோர்வே), நைனிஷா(சுவிஸ்), சஜந்தன், மகிந்தன்(கனடா), நமிதா, சயந்தன், அஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுவிகரன், சுவிசினி(சுவிஸ்), டனுசிகா, வதுசிகா, டினோஜன்(இலங்கை), நிலக்சா, அட்சயன்(சுவிஸ்), நந்துஜா, நந்துஜன், நகித்தன்(சுவிஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,

தவப் புதல்வரும் சஜந்தன், மகிந்தன்(கனடா), நமிதா, சயந்தன், அஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜந்தினி - மகள்
சிந்துஜா - மகள்
சைலஜா - மகள்
சிவா - சகோதரன்
ரசிலா - சகோதரி
நீதி - சகோதரன்
கலா - சகோதரி
லதா - சகோதரி
காந்தி - சகோதரன்

Photos