Clicky

தோற்றம் 06 DEC 1967
மறைவு 17 JUL 2024
அமரர் செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் (செந்தா)
வயது 56
அமரர் செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் 1967 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான ஆசைமச்சாளின் துயரச்செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைந்தோம். இந்தசெய்தி பொய்யாகாதோ என ஏங்குகிறோம்?? ஆசை மச்சாள்? உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி ?? ஓம் சாந்தி ?? ஓம் சாந்தி??
Write Tribute

Tributes