

-
06 DEC 1967 - 17 JUL 2024 (56 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று Toronto கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகானந்தனாதன், இராஜேஸ்வரி(சீதா- பெல்ஜியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிதா, சபிஷா, லக்ஷியா, பிரவீனன், அபிசனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜீவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
கோமளாம்பிகை(பேபி- சுவிஸ்), ரேணுகா(பெல்ஜியம்), சுரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகரெத்தினம்(ராசன் - சுவிஸ்), அன்ரனி, சத்தியா(கனடா), விஜயலெட்சுமி(சுவிஸ்), சத்தியதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(கனடா), தவனேஸ்வரன்(தவம்- சுவிஸ்), மணிமாலா(சுவிஸ்), சுவேந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வில்வரெத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்ற கனகசபை(சுவிஸ்), சிவச்சந்திரன்(சுவிஸ்), தணிகாசலம்(சுவிஸ்), குகராணி(சுவிஸ்), நடேசநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,
உதயகுமார் சுகந்தினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 20 Jul 2024 5:30 PM - 9:30 PM
- Sunday, 21 Jul 2024 1:00 PM - 2:30 PM
- Sunday, 21 Jul 2024 2:30 PM - 5:00 PM
- Sunday, 21 Jul 2024 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
