Clicky

தோற்றம் 06 DEC 1967
மறைவு 17 JUL 2024
அமரர் செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் (செந்தா)
வயது 56
அமரர் செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் 1967 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா செல்லம் எங்கள் எல்லோரையும் விட்டு எங்கே சென்றாய் அக்கா எங்கள் உயிர் இருக்கும் வரை உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது அக்கா எப்பயும் எங்களோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் அக்கா அக்கா ஐ மிஸ் யூ ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute

Tributes