Clicky

தோற்றம் 06 DEC 1967
மறைவு 17 JUL 2024
அமரர் செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் (செந்தா)
வயது 56
அமரர் செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் 1967 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Senthamaraiselvi Parameswaran
1967 - 2024

அன்புக்குரிய செந்தா அக்காவுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள். ......................................... எம் வகுப்புத்தோழனின் சகோதரியே,, பாரினிலே பாசத்தின் உறைவிடம்! சடுதியாய் இவ்வுலகைவிட்டு சென்றதேனோ! சகோதரங்கள், உறவுகள் படும் துயரத்தை ஓர் கணம் பாருங்கள் அக்கா. இவ்வாழ்ந்த துன்பத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். ஆத்மா வயலூரனின் பாதமடைய வேண்டுவோமாக.. இப்படிக்கு, து. சுவேந்திரன் ( சுவிற்சர்லாந்து) யா/ புங்/ கமலாம்பிகை மகாவித்தியாலய சமுகம் சார்பாக..

Write Tribute

Tributes