Clicky

பிறப்பு 17 AUG 1939
இறப்பு 06 DEC 2023
திருமதி செல்வசோதி வள்ளியம்மை (தேவி)
வயது 84
திருமதி செல்வசோதி வள்ளியம்மை 1939 - 2023 சுழிபுரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

MAHIR 11 DEC 2023 United Kingdom

அம்மம்மாவுக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம் . மேலும் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . MAHIR Family , LONDON