யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois வை வதிவிடமாகவும் கொண்ட செல்வசோதி வள்ளியம்மை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மம்மாவுக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம் . மேலும் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . MAHIR Family , LONDON