யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois வை வதிவிடமாகவும் கொண்ட செல்வசோதி வள்ளியம்மை அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, முருகேசு, கிருஷ்ணசாமி(மாயவர்), தெய்வானைப்பிள்ளை, நடராசா(ராசு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நாகம்மா, சரஸ்வதி, நடராசா, தனபாக்கியம், சற்குணம் மற்றும் நாகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சிவபாக்கிம், செல்லம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுதாஜினி அவர்களின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவன், தாரிகா, தர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 07 Dec 2023 8:00 AM - 11:00 PM
- Friday, 08 Dec 2023 8:00 AM - 11:00 PM
- Saturday, 09 Dec 2023 8:00 AM - 11:00 PM
- Sunday, 10 Dec 2023 8:00 AM - 11:00 PM
- Monday, 11 Dec 2023 8:00 AM - 11:00 PM
- Tuesday, 12 Dec 2023 8:00 AM - 10:30 AM
- Tuesday, 12 Dec 2023 11:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அம்மம்மாவுக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம் . மேலும் அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . MAHIR Family , LONDON