8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
(செல்லா)
வயது 51
அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
1966 -
2018
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Belp ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் செல்வகுமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிமைக்கும் கணப்பொழுதினை விட
கடுகதியாய் கரைந்ததுவோ எட்டு வருடங்கள்.
உங்கள் அன்பை தோற்கடிக்க மற்றொரு அன்பை
உலகில் யாரும் எமக்கு தரப்போவதில்லை
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும் நம்
கண்முன்னே நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு அகலாது.
நீண்டு செல்லும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் நிலைத்திருப்பீர்கள்!!
உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்