7ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
30 AUG 1966
மறைவு
16 JAN 2018
அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
(செல்லா)
வயது 51

அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
1966 -
2018
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
-
30 AUG 1966 - 16 JAN 2018 (51 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Belp ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் செல்வகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதில் என்றொன்றும் நிறைந்திருக்கும்
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண் முன்னே நிழலாடும் உங்கள்
நினைவுகள் ஒரு போதும்
எங்களை விட்டு அகலாது
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
கல்லறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது.
எம் நெஞ்சுக்குள் வாழும்
உங்கள் நினைவுகள் எப்போதும்
கலைந்துபோகாது...
என்றும் உங்கள் நினைவால் வாடும்
குடுமப்த்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 15 Jan, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 22 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 13 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 15 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 16 Jan, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 16 Jan, 2024
Request Contact ( )

அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
1966 -
2018
கொக்குவில், Sri Lanka