4ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
30 AUG 1966
மறைவு
16 JAN 2018
அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
(செல்லா)
வயது 51

அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
1966 -
2018
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
-
30 AUG 1966 - 16 JAN 2018 (51 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Belp ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் செல்வகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
எங்கள் உயிர் மூச்சில்
நீங்களும் எம்முடன்
இன்னமும் வாழ்கிறீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 15 Jan, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 22 Jan, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 13 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 16 Jan, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 16 Jan, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 16 Jan, 2025
Request Contact ( )

அமரர் செல்வரட்ணம் செல்வகுமார்
1966 -
2018
கொக்குவில், Sri Lanka