
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvarasa Jeyabalan
1945 -
2019

எங்களின் கண்ணீரைக் காணிக்கையாக்கி உங்களுக்கு எங்கள் அஞ்சலியைத் செலுத்துகின்றோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய உங்களுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றோம். நித்திய இளைப்பாற்றியை இறைவன் இவருக்கு அருள்வாராக சாமானத்தில் இளைப்பாறுவாராக. சீவியத்தில் நேசித்தவர்களே மரணத்தில் மறந்து விடாதீர்கள். இவர் பிரிவால் துயரப்படும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!...