Clicky

பிறப்பு 11 JAN 1945
இறப்பு 31 AUG 2019
அமரர் செல்வராசா ஜெயபாலன்
வயது 74
அமரர் செல்வராசா ஜெயபாலன் 1945 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் -Tamilischer Bildungsverein Frankfurt e.V. 03 SEP 2019 Germany

அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!! தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் Tamilischer Bildungsverein Frankfurt