Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1945
இறப்பு 31 AUG 2019
அமரர் செல்வராசா ஜெயபாலன்
வயது 74
அமரர் செல்வராசா ஜெயபாலன் 1945 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Frankfurt Am Main ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா ஜெயபாலன் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, தங்கமுத்து(பவளம்) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், கிருஸ்ணபிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், 

செல்வக்குமார், சுரேஸ்குமார், ஜெயந்தி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ரஜினி, உசாநந்தினி, கனகராசா, கல்யாணி, பாமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

பிரசாந், மதுஜா, சயந், நிலுஜா, தனுஜன், அரோன், திவ்யா, சாரபி, மதுமிதா, சரண் ஆகியோரின் அன்புப் பேரனும், 

தர்மராஜா, மகேந்திரம், தங்கத்துரை, செல்வராணி, முத்துமலர், தங்கவேல், காலஞ்சென்ற அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கவேலாயுதம், ரவீந்திரன், ராசேந்திரம், புவனேந்திரம், காலஞ்சென்ற நீதிராசா, பத்மராணி, அம்பிகா, சாந்திமதி, சாந்தினி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

கஜன், பிரியா, ஜெயகனேஸ், பிரகாஷ், நரேஷ், சுஜேந்திரா, கிரிசாந்தன், தர்மினி, தர்ஷன், பரிமளா, பிறேமா, பிரபாகரன், தயாபரன், நிர்மலா, ரதிதேவி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், 

தர்சினி, முத்துக்கிருஸ்ணன், கிருஸ்ணானந்தன், அனந்தன், கார்த்திகா, சிந்து, சித்திரா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 Sep, 2019