
பிறப்பு
11 JAN 1945
இறப்பு
31 AUG 2019
-
11 JAN 1945 - 31 AUG 2019 (74 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Frankfurt Am Main, Germany
கண்ணீர் அஞ்சலி
S.Ratnaroopan
02 SEP 2019
Germany
இறைபதம் அடைந்த திரு செல்வராசா ஜெயபாலன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Frankfurt Am Main, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 02 Sep, 2019
நன்றி நவிலல்
Sat, 28 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 17 Aug, 2020
அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!...