Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 DEC 1950
இறப்பு 12 JAN 2022
அமரர் செல்வராணி இராஜலிங்கம் (S. R. ராணி)
வயது 71
அமரர் செல்வராணி இராஜலிங்கம் 1950 - 2022 யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி இராஜலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 29-12-2025.

அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
 எங்கள் அன்பு அன்னையே!
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ!

மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே!

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அம்மா!!

நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா...

உங்கள் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்