3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வராணி இராஜலிங்கம்
(S. R. ராணி)
வயது 71
அமரர் செல்வராணி இராஜலிங்கம்
1950 -
2022
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி இராஜலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-01-2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அல்லைப்பிட்டி மூன்று முடி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Your memory will never leave us and will live long in all our hearts.