1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வராணி இராஜலிங்கம்
(S. R. ராணி)
வயது 71

அமரர் செல்வராணி இராஜலிங்கம்
1950 -
2022
யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி இராஜலிங்கம்அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-01-2023
வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நம் உள்ளத்தின் உள்ளே வாழும் ஓர் உன்னதமான தெய்வம் நம் அம்மா!!! Miss u a lot Amma