அன்பின் ஆர் உயிரே எங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட எங்கள் அன்பான உறவு மணி அன்ரி உங்கள் பிரிவு எங்களால் என்றும் ஈடு செய்ய முடியாது அன்பான அரவணைப்பு வீடு தேடி வந்தோரை விருந்து அளிக்கமல் வெறும் வயிறுடன் அனுப்பியது இல்லை அரசாங்கம் படிவம் சிவரசா அப்பாவிடம் நிறப்புவது சம்மந்தமாக அவர் இடம் வீடு தேடி சென்றாலும் வாங்கள் இருங்கள் இதோ வந்து விடுவார் என்று ஆற அமர வைத்து தேநீர் தந்து உப சரிக்கும் மனம் கொண்ட தாய் தான் மணி அன்ரி எமது குடும்பத்தில் ஏர்பற்ற கவலை துக்கத்திலும் பங்கு கொண்டு தன் குடும்பமாக நினைத்து சரித உதவிகள் செய்து தரும் மனம் கொண்டவர் அத்துடன் எத்தனையே பேருக்கு தான் முன் நின்று திருமணம் செய்து வைத்து இருக்கிறார் அவர்களும் அனைவரும் புழம் பெயர்ந்த தேசத்தில் மண மகிழ்ச்சியூடன் வாழ்த்து வருகிறார்கள் இப்படியான் ஒரு சமூக சேவை படைத்த தாய் இப்போது எங்கள் இடம் இல்லை என்பது எனக்கு மட் டும் அல்ல ஒற்று மொத்த புங்குடு தீவு வல்லன் ( மாவு திடல் மக்கள் அணைவருக்கும் பெரும் துயரம் தான் என்ன செய்வது ஏன்றாக்கோ ஒரு நாள் நாங்களும் சென்று ஆக வேன்றும் ஆகையால் நாமும் அவரது ஆத்மா 🙏🙏😭😭 சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்வோம் ஓம் 🙏🙏சாந்தி ஓம் சாந்தி