திருமதி செல்வராஜா அம்பிகாபதி
(மணி)
வயது 79
திருமதி செல்வராஜா அம்பிகாபதி
1947 -
2026
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Selvarajah Ambigawathy
1947 -
2026
காற்றோடு கலந்த சுவாசம் கண்ணீராய் வடிந்த பாசம் உலகினை கடந்து போனாலும் உறவுகளை கடந்து போனாலும் ஓர் நல்ல மனிதனை உங்களோடு பயணித்தவர்கள் மறந்துபோவார்களா உன்னதமான உயிருக்கு இறுதி அஞ்சலி இராசு அம்பலவாணர் 9ம்வட்டாரம் புங்குடுதீவு சுவீடன் ஸ்ரக்கொம்
Write Tribute