Clicky

பிறப்பு 10 APR 1947
இறப்பு 12 AUG 2026
திருமதி செல்வராஜா அம்பிகாபதி (மணி)
வயது 79
திருமதி செல்வராஜா அம்பிகாபதி 1947 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Selvarajah Ambigawathy
1947 - 2026

அன்னம் இட்ட தாய்மாமி சென்ற ஆண்டு தாயகம் சென்று பார்த்து வந்தேன் வாகிசன் எனக்கு முந்திவிட்டானா.? மோஷம் போயிற்றான என்ற கணத்த வார்த்தை என் காதில் கேட்கிறது நில்லு சாப்பிட்டு போ தலைநகரில் மாமி வீட்டில் சென்று தங்கிய உண்ட நினைவுகளில் என்றும் உங்கள் நினைவு தோன்றும் புங்குடுதீவு மாமி என்ற வார்ததை நின்று நிறைவு பெற்று இறையிடம் சென்று அமைதி கண்டது இறைவா உனக்கு நன்றி ஓம் சாந்தி ஓம் நமசிவாய தங்கள் பட்ஷமிகு பாக்கியம் மச்சாள் குடும்பம் முதலாம் வட்டாரம் வேலணை ஆலம்புலம்

Write Tribute

Tributes